அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம்


அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம்
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்த நிலையில் புதிய உறுப்பினராக எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ,

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்த நிலையில் புதிய உறுப்பினராக எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story