புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

நச்சலூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்த திருச்சி மாவட்டம் குழுமணி வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்த காத்தான் (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story