குளியல் அறையில் வழுக்கி விழுந்து முதியவர் சாவு


குளியல் அறையில் வழுக்கி விழுந்து முதியவர் சாவு
x

குளியல் அறையில் வழுக்கி விழுந்து முதியவர் சாவு

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தாமஸ் தெருவை சேர்ந்தவர் அடைக்கலராஜன் (வயது61). இவர் குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் அடைக்கலராஜன் மகன் வில்லியம் ஷேக்ஸ்பியர் (23) புகார் செய்தார். அதன்ே்பரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் துரையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story