முதியவர் தற்கொலை
ராஜபாளையத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த அகத்தீஸ்வரன் (வயது 60). இவர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சிமருந்தை குடித்தார். உடனே அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire