சாய்ந்த நிலையில் மின்கம்பம்


சாய்ந்த நிலையில் மின்கம்பம்
x

மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி கிராமத்தில் தெற்கு தெருவில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. ஆதலால் அங்கு குடியிருப்பவர்கள் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடுமோ என அச்சப்படுகின்றனர். ஆதலால் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story