இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

பொம்மிடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

கடத்தூர் தோட்டத்திற்கு உட்பட்ட பொம்மிடி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிபட்டி, வாசிக்கவுன்டனூர், பொ.மல்லாபுரம், நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், காவேரிபுரம், பண்டாரசெட்டிப்பட்டி, குக்கல்மலை, மணிபுரம் ஆகிய பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.


Next Story