நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

கடத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர், ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் ராமியனஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கருத்தான்குளம், ராமாபுரம், சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல் நாயக்கன்பட்டி புதுரெட்டியூர், நல்லகுட்ல அள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஓபிளிநாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கன அள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.


Next Story