ரோட்டைக்கடந்த யானைகள்


ரோட்டைக்கடந்த யானைகள்
x

ரோட்டை யானைகள் கடந்து சென்றன.

ஈரோடு

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதி சாலையை யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காரப்பள்ளம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக கடந்து சென்றன.


Next Story