துப்புரவு பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்


துப்புரவு பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:30 AM IST (Updated: 6 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

துப்புரவு பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல்


பழனி நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தவர் காசி. கடந்த சில நாட்களாக இவர், முறையாக பணிக்கு வராமல், ஆயக்குடி பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருவதாக புகார் வந்தது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் காசியை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையர் கமலா உத்தரவிட்டார்.



Next Story