அவசரகால கொரோனா சிகிச்சை ஒத்திகை


அவசரகால கொரோனா சிகிச்சை ஒத்திகை
x

அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா முதல் நிலை சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகை நடந்த போது எடுத்த படம்.

வேலூர்



நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று அவசரகால சிகிச்சை ஒத்திகை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா முதல் நிலை சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகை நடந்த போது எடுத்த படம்.


Next Story