அண்ணன் வைகோவின் வாழ்க்கைப் பயணத்தைத் திரையில் கண்டு மகிழ்ந்தேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அண்ணன் வைகோவின் வாழ்க்கைப் பயணத்தைத் திரையில் கண்டு மகிழ்ந்தேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

அண்ணன் வைகோ அவர்களது வாழ்க்கைப் பயணத்தைத் திரையில் கண்டு மகிழ்ந்தேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

உரை வீச்சால் அரசியலின் ஆழத்தையும்-நெடும்பயணங்களால் தமிழ்நாட்டையும் அளந்தவர். திராவிடப் போர்வாள்' எனச் செருக்களத்தில் கொள்கைப் பகைவர் கூட்டத்தை எதிர்ப்பவர்.

அண்ணன் வைகோ அவர்களது வாழ்க்கைப் பயணத்தைத் திரையில் கண்டு மகிழ்ந்தேன். வாழ்க அவரது தொண்டு. வெல்க திராவிடம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story