ஈரோடு, கோபிஅரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர்கள் சேர்க்கைநாளை வரை நீட்டிப்பு


ஈரோடு, கோபிஅரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர்கள் சேர்க்கைநாளை வரை நீட்டிப்பு
x

ஈரோடு, கோபி அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர்கள் சேர்க்கை நாளை வரை நீட்டிப்பு

ஈரோடு

ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மாணவர்கள் சேர்க்கைக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான காலஅவகாசம் நாளை (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஐ.டி.ஐ.க்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இதில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகையும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.


Next Story