வீடுகள் தோறும் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை


வீடுகள் தோறும் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் வீடுகள் தோறும் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் வீடுகள் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா நேற்று நகராட்சி 6-வது வார்டு பகுதியில் நடந்தது. உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story