முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்


முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள மிலிட்டரி கேண்டீன் முன்பு முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கத்தினர், மாநில நிர்வாகி சுகுமார் தலைமையிலும், சந்திரசேகர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்பு இருந்த நடைமுறைப்படி உறுப்பினர்களின் அட்டையின் வரிசை எண் படி பொருட்கள் வழங்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திரளான முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story