தேர்வு முடிந்தது... உற்சாகத்தில் மாணவ-மாணவிகள்...


பிளஸ்-2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி தேர்வை எழுதிவிட்டு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மதுரை

பிளஸ்-2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி தேர்வை எழுதிவிட்டு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இடம்: மதுரை செனாய்நகர் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி. இதேபோல் மதுரை ஈ.வே.ரா. மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு முடிந்ததால் மகிழ்ச்சி பொங்க தேர்வு ைமயத்தை விட்டு வெளியே வந்தனர்.


Next Story