அகழாய்வில் கிடைத்த பொருட்கள்
விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
தாயில்பட்டி
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணியில் நடைபெற்று வருகிறது. இதில் 10-வது குழியில் சேதமடைந்த முதுமக்கள் தாழி கிடைத்தது. மேலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்ட பாத்திரங்கள், மண் குடங்கள் கிடைத்துள்ளன. 11-வது அகழாய்வு குழியில் கண்ணாடி வளையல்கள், சிறுமிகள் அணிந்த அணிகலன்கள், பாசிமணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள் ஆகியவை கிடைத்தன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire