ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
சென்னை,
2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது, இந்த நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு, அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire