டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
x

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி முகாமை தொடங்கி வைத்தார். ஊழியர்கள், மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையம் சார்பில், இலவச ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் இலவசமாக ரத்தத்தில் சர்க்கரையளவு கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் அபிநயா கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். விழி ஒளி ஆய்வாளர் இந்திரசுந்தரி, முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை உதவி மேலாளர் அகிலன் மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.கல்லூரியில், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி முகாமை தொடங்கி வைத்தார். ஊழியர்கள், மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையம் சார்பில், இலவச ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் இலவசமாக ரத்தத்தில் சர்க்கரையளவு கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் அபிநயா கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். விழி ஒளி ஆய்வாளர் இந்திரசுந்தரி, முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை உதவி மேலாளர் அகிலன் மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story