கண் சிகிச்சை முகாம்


கண் சிகிச்சை முகாம்
x

கண் சிகிச்சை முகாம் நடந்தது.

கரூர்

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பொதுமக்கள், கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளப்பட்டி மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட 220 பேரை டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில், 45 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Next Story