தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தாலுகாவில் உள்ள வடபட்டி மேலூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 59). விவசாயியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வயலுக்கு சென்ற ஜெயப்பிரகாஷ் அங்கு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story