விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 23 Dec 2022 1:00 AM IST (Updated: 23 Dec 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:-

காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது51). விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த பரசுராமன் கடந்த 20-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரசுராமன் இறந்து விட்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story