பிலிக்கல்மேட்டில்விவசாயிகள் 17-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்


பிலிக்கல்மேட்டில்விவசாயிகள் 17-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 12:30 AM IST (Updated: 22 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்மேட்டில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று 17-வது நாளாக நடந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து தலைமை தாங்கினார். தென்னை மரத்தில் இருந்து தென்னங்கள் எடுக்க அனுமதிக்க வேண்டும். விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story