விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:34 AM IST (Updated: 24 Dec 2022 2:14 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story