விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். அதுசமயம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, முககவசம் அணிந்து அனைவரும் வரவேண்டும். மேற்கண்ட தகவல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story