காட்டுமன்னாா்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை


காட்டுமன்னாா்கோவில் அருகே   இளம்பெண் தற்கொலை
x

காட்டுமன்னாா்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்


காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசமணி மகள் ஷாலினி (வயது 18). இவர் நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story