தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருடைய மனைவி அன்னகாமு (வயது 42). செல்லப்பாண்டி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் அன்னகாமு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் உள்ளவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story