தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்

மதுரை

சோழவந்தான்

சோழவந்தானை ேசர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவருடைய மனைவி அனுசியா(24). இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது அனுசியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருமணம் நடந்து 3 ஆண்டு ஆவதால் மதுரை கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story