அம்மன் ேகாவில்களில் விழா


அம்மன் ேகாவில்களில் விழா
x

அம்மன் கோவில்களில் பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்

ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி அங்காளஈஸ்வரி கோவில், முத்துச்சாமிபுரம் காளியம்மன் கோவில், கே.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், கங்கர் செவல் கருப்பசாமி கோவில் ஆகிய கோவில்களில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால்,தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.


Next Story