சித்திரை திருவிழா பணி தொடக்கம்


சித்திரை திருவிழா பணி தொடக்கம்
x

சித்திரை திருவிழா பணி தொடங்கியது

மதுரை

மதுரை மாவட்டம் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள, தல்லாகுளம் பிரசன்னா வெங்கடாஜலபதி கோவிலில் எதிர் சேவை நடைபெறும், இதற்காக கோவில் வளாகத்திற்கு புதிதாக வண்ணம் பூசும்பணியும், ஆயிரம் பொன் சப்பரத்திற்கு பழுதடைந்த சக்கரம் தேர் அமைக்கும் பணியும் நேற்று தொடங்கி நடைபெற்றதை படத்தில் காணலாம்.


Next Story