ஓசூரில் தனியார் குடோனில் தீ விபத்து


ஓசூரில்  தனியார் குடோனில் தீ விபத்து
x

ஓசூரில்தனியார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அலசநத்தம் பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டெம்போ வேன், பழைய இரும்பு பொருட்கள் தீயில் சேதமடைந்தன. இந்த தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story