தீ விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


தீ விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தீ விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் தீ விபத்து இல்லா தீபாவளி எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. திருப்பத்தூரில் உள்ள பழனிசாமி ரோடு, தூயநெஞ்ச கல்லூரி ஆகிய இடங்களில் நிலைய அலுவலர் ச.அசோகன் தலைமையில் குழுவினருடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுங்களும் வழங்கப்பட்டன.


Next Story