சென்னையில் கொளுந்து விட்டு எரிந்த தீ - தீபாவளியன்று நடந்த பயங்கரம்


சென்னையில் கொளுந்து விட்டு எரிந்த தீ - தீபாவளியன்று நடந்த பயங்கரம்
x

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், பட்டாசு தீப்பொறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், பட்டாசு தீப்பொறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. கொடுங்கையூர் பகுதியில் பட்டாசு வெடித்த போது, எதிர்பாராத விதமாக குப்பை கிடங்கில் தீப்பொறி விழுந்து எரியத் தொடங்கியது.

தீ மளமளவென பரவி, குப்பை கிடங்கு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story