'பிரேக்ஸ் மேன்' பணிக்கு முதன்முறையாக பெண் நியமனம்


பிரேக்ஸ் மேன் பணிக்கு முதன்முறையாக பெண் நியமனம்
x

‘பிரேக்ஸ் மேன்’ பணிக்கு முதன்முறையாக பெண் நியமனம்

நீலகிரி

ஊட்டி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மலைரெயிலில் பிரேக்ஸ் மேன் என்ற பணியில் ஆண்கள் மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது முதன் முறையாக சிவஜோதி(வயது 46) என்ற பெண் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரெயில்வே ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story