தூத்துக்குடியில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தூத்துக்குடியில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வௌ்ளிக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், மீனவ கிராமத்தை சேர்ந்த ஊர்த்தலைவர்கள், மீனவர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். அதன்பேரில் அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் கூட்டத்தில் மீனவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்


Next Story