ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல அனுமதி
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது
சென்னை,
மாண்டஸ் புயல் காரணமாக , மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது.நாளை அனுமதி சீட்டு வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது . .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire