மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மீனவர்களும், மீனவர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story