பூக்கடைக்காரர் தற்கொலை


பூக்கடைக்காரர் தற்கொலை
x

பூக்கடைக்காரர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 33). அப்பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story