தேன்கனிக்கோட்டையில் பூ வியாபாரி தற்கொலை
தேன்கனிக்கோட்டையில் பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 24), பூ வியாபாரி. இந்த நிலையில் அவரது உறவினர்கள் ஸ்ரீநாத்தின் மூதாதையர்களின் சொத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஸ்ரீநாத் கடந்த 21-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire