உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சியில் நேற்று உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புத்தூர் வயலூர் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி வரை சென்றது. இதில் பங்கேற்றோர் சரியான உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்திச் சென்றனர்.


Next Story