தேனி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வுதேனி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
தேனி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவுறுத்தல்படி நகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்தீஸ்வரன், ஜனகர், மதன், சுரேஷ், தேனி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தேனி புதிய நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது குட்கா வைத்திருந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire