இந்திய விமானப்படைக்குஅக்னி வீரர்கள் தேர்வு


இந்திய விமானப்படைக்குஅக்னி வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படைக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தூத்துக்குடி

இந்திய விமானப்படையில் அக்னிவீரர் ஆள் சேர்ப்பு பணி சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள பதிவு கடந்த 27-ந் தேதி முதல் நடந்து வருகிறது. தொடர்ந்து வருகிற 17-ந் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் (ஆண்கள், பெண்கள்) https://agnipathvayu.cdac.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story