வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பெண்கள் மனு தாக்கல்


வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு   6 பெண்கள் மனு தாக்கல்
x

வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பெண்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு யூனியன் வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்துத் தலைவராக இருந்த லெட்சுமி இறந்து விட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தலைவர் பதவிக்கு நேற்று வரை 6 பெண்கள் தேர்தல் அலுவலர் அபுபக்கரிடம் மனுதாக்கல் செய்துள்ளனர்.


Next Story