இயற்கை விவசாயத்தை பார்வையிட்ட வெளிநாட்டினர்


இயற்கை விவசாயத்தை பார்வையிட்ட வெளிநாட்டினர்
x

இயற்கை விவசாயத்தை பார்வையிட்ட வெளிநாட்டினர்

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே இயற்கை விவசாயம் செய்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது தோட்டத்தில் இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார். இதனை இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா ஆகியோர் பார்வையிட்டனர். அங்குள்ள பருத்தி தோட்டத்தை பார்வையிட்டு விவசாய பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.தமிழர்களின் கலாசாரம், விருந்தோம்பல், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.



Next Story