பழங்கள் விற்பனை அமோகம்


பழங்கள் விற்பனை அமோகம்
x

பழங்கள் விற்பனை அமோகம்

திருப்பூர்

அருள்புரம்,

சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பு என்று கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறந்துள்ளது. வருடந்தோறும் கனி காணுதல் எனும் வைபவத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மகாலட்சுமி வழிபாட்டுக்கும் உரிய நாளாகும். மேலும் இன்று திருவோண நட்சத்திரமும் வருகிறது. இது பெருமாளுக்கு உகந்த நாளாகும். பெருமாளையும் மகாலட்சுமியையும் வழிபடுவதால் செல்வம் பெருகும்.


Next Story