குழந்தைகளுக்கு நிதியுதவி

குழந்தைகளுக்கு நிதியுதவி
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுக்கு மத்திய அரசின் பி.எம்.கேர்ஸ் திட்டம் மூலம் நிதியுதவி அடங்கிய தொகுப்புகளை கலெக்டர் முருகேஷ் வழங்கிய போது எடுத்த படம். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை

Next Story