கடல்போல் காட்சியளிக்கும் காண்டிப தீர்த்தம் ஏரி


கடல்போல் காட்சியளிக்கும் காண்டிப தீர்த்தம் ஏரி
x

உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவில் அருகே உள்ள காண்டிபதீர்த்தம் எனும் பெரிய ஏரி கடல்போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவில் அருகே உள்ள காண்டிபதீர்த்தம் எனும் பெரிய ஏரி கடல்போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.


Next Story