எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் குறித்த நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர் மலர்கொடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சீரான சிலிண்டர் வினியோகம், சிலிண்டரை கையாளும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது, அரசு சிலிண்டர் வினியோகம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் நாச்சிகுளம் நுகர்வோர் அமைப்பு தலைவர் பொன் வேம்பையன், கியாஸ் வினியோக ஏஜென்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story