கியாஸ் வினியோக குறைதீர்க்கும் கூட்டம்


கியாஸ் வினியோக குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் வினியோக குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம்


ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு வினியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் கியாஸ் வினியோக முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சமையல் கியாஸ் உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.


Next Story