காங்கிரஸ் பொதுக்கூட்டம்


காங்கிரஸ் பொதுக்கூட்டம்
x

காங்கிரஸ் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

மதுரை

அவனியாபுரம்,

அவனியாபுரம் பஸ் நிலையத்தில் பா.ஜ.க. விரோத போக்கை கண்டித்தும், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கன்டித்தும் காங்கிரஸ் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அவனியாபுரம் பகுதி தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் ராமசாமி, ஜோதி ராமலிங்கம், நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். இதில், மகேந்திரன், கம்யூனிஸ்டு கட்சி பழனிக்குமார், ம.தி.மு.க. நிர்வாகி அய்யனார், வி.சி.க. தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், ம.நீ.ம. முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story