சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது வழக்கு


சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது  வழக்கு
x

சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது வழக்கு

மதுரை

பேரையூர்,

உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (வயது 25). இவர் மினி வேன் ஒன்றில் ஊர் ஊராக சென்று பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நாகையாபுரம் போலீசார் பாண்டீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story